மகாபாரதத்தில் தர்மர் சூதாட்ட பிரியரா? is Yudhisthira a dice gambler in mahabharat BK Saravana Kumar

0 Comments



மகாபாரதத்தில் தருமர் சூதாட்டத்தில் தன் மனைவியை சகோதரர்களை நாட்டை இழந்த கதை தெரியும் எனவே சகுனி தர்மரை சூதாட்டக் பிரியன் என்று அழைக்கவும் செய்கிறான் திரௌபதி அர்ஜுனன் பீமன் போன்றவர்கள் தர்மரை சூதாட்டம் விளையாட செல்ல வேண்டாம் என்று தடுத்தும் பெரியப்பா கூப்பிட்டால் நான் கண்டிப்பாக செல்வேன் என்று சொல்வதும் நமக்கு அவர் சூதாட்ட பிரியரை இருப்பாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது ஆனால் உண்மையில் அவர் சூதாட்டக் பிரியனும் அல்ல அவர் சூதாட்டம் விளையாடவும் இல்லை அதற்கு பின் ஒளிந்துள்ள ஆழ்ந்த ஆன்மீக ரகசியத்தை நாம் இந்த வீடியோவில் பார்ப்போம். உண்மையில் மகாபாரதம் மட்டுமல்ல ராமாயணம் பைபிள் குரான் இவை அனைத்தும் ஒரே கருத்துக்களையே சொல்கிறது.

For Basic Rajayoga course video :

For Full Murli:

For Spiritual videos by BK Saravana Kumar:

English Murli:

Like us on Facebook:

Tamil Murli Churning videos

Spiritual videos Tamil :

Spiritual Cooking Recipes videos :

Rajayoga meditation English videos:

Raja yoga meditation in Hindi:

Raja yoga Telugu videos

Raja yoga meditation classes in kannada video :

#bksaravanakumar #tamilmurli

Share casino bonus:
See also  Tribal leader says expanded gambling could start by summer